பதிவு நாள் : 21/01/2019
செந்தில் குமார் GK
இது ஒரு நல்ல முயற்சி.
பதிவு நாள் : 09/09/2016
பதிவு நாள் : 09/09/2016
பதிவு நாள் : 31/12/2015
SATHEESHRAJ.K
I WOULD LIKE TO JOIN AS A MEMBER IN OUR SITE . PLEASE GIVE DETAIL TO REGISTER AS A MEMBER. THANK YOU
பதிவு நாள் : 03/04/2014
S.அருணாசலம், BSNL, Salem
நல்ல முயற்சி தொடர என் வாழ்த்துக்கள். இளைய தலைமுறை அனைவரும் பார்க்க வேண்டும்.VIRTUVAL KEY போர்டு TYPE பண்ண KAPTIVATE உதவவேண்டும்
பதிவு நாள் : 15/02/2014
S.P.RAJESHKANNA
i request email id. & password for me
பதிவு நாள் : 15/12/2013
Dr.T.Sundararajan MD
Congratulations. Wish you all happy and prosperous new year ahead !
பதிவு நாள் : 15/12/2013
மரு.த.பிரகதீஸ்வரன்
நம் சொந்தங்களை இணைக்கும் நல்ல முயற்சி.வலை பக்கம் தமிழில் வடிவமைத்ததற்கு பாராட்டுகள் .வாழ்த்துக்கள் .
பதிவு நாள் : 10/12/2013
பிரபா.க
இது ஒரு நல்ல முயற்சி.
பதிவு நாள் : 10/12/2013
பிரபா.க
இது ஒரு நல்ல முயற்சி.
பதிவு நாள் : 10/12/2013
பிரபா.க
இது ஒரு நல்ல முயற்சி.
பதிவு நாள் : 07/12/2013
சிவகாமி செந்தில்குமார்
இளய தலைமுறை நம் சொந்தங்களை அறிய ஒருமாபெரும் முயற்சி .உறவுகள் ஒன்றினைவோம் .
பதிவு நாள் : 07/12/2013
சிவகாமி செந்தில்குமார்
இளய தலைமுறை நம் சொந்தங்களை அறிய ஒருமாபெரும் முயற்சி .உறவுகள் ஒன்றினைவோம் .
பதிவு நாள் : 07/09/2013
S.P.Rajeshkanna
My best wishes for your services
பதிவு நாள் : 26/08/2013
வெ.பாலமுருகன்
நம் உறவு மக்களுக்கு வணக்கம்.
புதிய இனையதளம் உருவாகியதற்கு நன்றி.
இளைஞர் அணி ஒன்றை தொங்கும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
இப்படிக்கு.
வெ.பாலமுருகன்
பதிவு நாள் : 23/03/2013
G.K. செந்தில் குமார்,
உறவு பெருமக்களுக்கு வணக்கம், புதிய இணையதளம் உருவாகுவதற்கு மிகவும் பாடுபட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், பொறுப்பாளர்கள் மற்றும் நமது உறவுபெருமக்கள் அனைவருக்கும் பாசம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவு நாள் : 02/01/2013
PARTHIBAN G
I AM VERY MUCH HAPPY TO SEE THIS WEBSITE FOR OUR CASTE. ITS VERY GOOD TRY AND IT WILL HELP US TO LOCATE OUR PEOPLE EASILY. THIS SHOULD BE MOTIVATED FOR EACH AND EVERYONE TO LOGIN AND TO UPDATE THEIR DETAILS AS SOON AS POSSIBLE.. AGAIN THIS IS VERY GOOD TRY AND MY HEARTY CONGRATS AND WISHES THIS SHOULD BE A GREAT SUCESS
பதிவு நாள் : 01/01/2013
தங்கவேலு.ர.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிவு நாள் : 26/12/2012
thangarajankailasagounder
ரியலி ஹாப்பி அண்ட் வெல்கம் யுவர் service
பதிவு நாள் : 28/10/2012
P.Senthil Kumar
Please give member id of me to enter the site.
P.Senthil Kumar,64/49,Indranagar,Swarnapuri Annexe,Salem - 4.
பதிவு நாள் : 14/08/2012
R Shanmugham
வணக்கம்.. இணைய தளத்திற்கான தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. முகப்புரையில் இணையதளம் என்பதற்கு 'இனையதலம்' என்று வருகிறது. அதை சீர்செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி. .
பதிவு நாள் : 13/08/2012
Ravichandran
i would like join, how can i get new user login and password..
பதிவு நாள் : 03/08/2012
S.P.VELAVAN
CONGRATULATIONS AND BEST WISHES FOR LAUNCHING THE NEW WEB SITE.
பதிவு நாள் : 28/07/2012
க. சக்திவேல்
உறவு பெருமக்களுக்கு வணக்கம், சேலம் கொங்கு வேளாளர் நாட்டுக் கவுண்டர் கள் நலச்சங்கம்.
பதிவு நாள் : 08/06/2012
G.K. செந்தில் குமார்,
உறவு பெருமக்களுக்கு வணக்கம், புதிய இணையதளம் உருவாகுவதற்கு மிகவும் பாடுபட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், பொறுப்பாளர்கள் மற்றும் நமது உறவுபெருமக்கள் அனைவருக்கும் பாசம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
KAPTIVATE
Web Design | Digital Media | IT Services