தேனினும் திகட்டாத தெள்ளமுதான கொங்கு சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். கரும்பின் இனிப்பு அது சுவைக்கும் வரையில் ... உழைப்பின் சுவை அதன் அறுவடையில்....நம் கொங்கு சொந்தங்களின் சுவை நம் இதயம் அன்பால் இயங்குகின்ற வரை....அன்பால் இணைந்தோம்... உணர்வால் ஓங்கி வளர்வோம். என்றென்றும் கொங்கு சேவையில்- (கொங்) கு.கதிர்வேல்